Home / சினிமா செய்திகள் / ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனின் லுக் இதுவா?

ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனின் லுக் இதுவா?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் கனவு சூப்பர் ஸ்டார் அவர்களை இயக்க வேண்டும் என்பது தான். அது இப்போது நடந்து வருகிறது, பேட்ட என்ற படத்தின் வேலைகளும் படு வேகமாக நடக்கிறது.

அண்மையில் வெளியான படத்தின் ஃபஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் எல்லாம் ரசிகர்களிடம் செம வைரல். இப்படத்தில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள். அதுபோக அனிருத் இசை, சொல்லவே தேவையில்லை ரஜினிக்கு அப்படியே தாறுமாறான இசையை கொடுத்து விடுவார்.

இந்த நேரத்தில் தான் சிம்ரன் திடீரென்று பேட்ட என்று கூறி ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த லுக் படத்தில் இடம்பெறுவதா இல்லை இவர் சாதாரண ஒரு புகைப்படம் எடுத்து பேட்ட என்று போட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை

About Tharshi

x

Check Also

நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?

சிம்புவும் நயன்தாராவும் காதலித்த வந்த நிலையில், அவர்களுடைய திருமணம் நடைபெறாததற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது. சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற ...

%d bloggers like this: