Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி!!

யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டி!!

யாழ் வைதீஸ்வராக் கல்லுரிக்கும் யாழ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கும் இடையில் நட்பு ரீதியிலான வளைகோற்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

இதில் யாழ் பல்கலைக்கழக அணி மூன்று கோல்களையும் வைதீஸ்வராக் கல்லூரி ஒரு கோல்களையும் பெற்றுக் கொண்டது. இதுவே யாழ் வைதீஸ்வராக் கல்லூரி முதல் முறையாக பங்கு பற்றிய வளைகோல் போட்டியாகும்.

இதன் பயிற்றுவிப்பாளர் உ.வினோத்குமார். உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் மற்றும் அதிபர் அவர்களின் ஊக்குவிப்பில் இவ் அணி உருவாக்கப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: