Home / ஆன்மீகம் / யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா (04) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 25 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 27 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 28 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்

About Radio tamizha

x

Check Also

வவுனியாவில் இளைஞன் மீது கத்தி குத்து

  வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இளைஞன் ஒருவர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ...

%d bloggers like this: