Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா!!

யாழ் வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா!!

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா நேற்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது.

108 பானையில் பொங்கி அம்மனுக்கு படையல் செய்ததுடன், பாற்குட பவனியும் இடம் பெற்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: