Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினருக்கு புதிய பிரட்டு அலுவலகம் திறப்பு!

யாழ் மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினருக்கு புதிய பிரட்டு அலுவலகம் திறப்பு!

யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினருக்கான புதிய பிரட்டு அலுவலகம் யாழ் நகர் பகுதியில் உத்தியோக பூர்வமாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர், யாழ் மாநகர ஆணையாளர், பிரதம பொறியியலாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், சுகாதார பிரவு உத்தியோகத்தர்கள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: