Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்.மத்திய கல்லூரி அணி வடக்கின் பெருஞ்சமரை வெற்றிக் கொண்டது.

யாழ்.மத்திய கல்லூரி அணி வடக்கின் பெருஞ்சமரை வெற்றிக் கொண்டது.

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 112வது கிரிக்கெட் போட்டியில் அணி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஒரு விக்கட்டினால் வெற்றி பெற்றது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி 217 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் செரூபன் அதிகபட்சமான 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மத்திய கல்லூரியின் சார்பில் விஷாஸ் கான் 57 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தமது 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 219 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதனை தொடர்ந்து 109 எனும் இலக்கை நோக்கி துடுப்பாடிய யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி 9 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஸ்கோர் விபரம்

Full Scorecard

Result

JAFFNA CENTRAL WON by 1 WICKET

Jaffna Central College’s 1st Innings

BATSMEN R B
V. Viyaskanth c V. Jathushan (C) b K. Kapilraj 5 18
A.D. Jeyatharsan c & b M.Abinash 77 206
S. Nishan lbw by M.Abinash 30 77
A. Iyalarasan lbw by S. Shanushan 22 81
S. Mathusan c M.Abinash b K. Kapilraj 52 37
S. Thasopan (C) c Rathushan b V. Jathushan (C) 49 72
R. Rajclinton not out 54 100
S. Kowthaman (runout) N. Sowmiyan 2 2
S. Dilesiyan lbw by K. Kapilraj 8 9
S. Thusanthan b K. Kapilraj 6 5
S. Sujan c T. Dinoshan b K. Kapilraj 1 6
Extras
22
Total
328/10 (101.2 overs)
Fall of Wickets:
BOWLING O M R W ECON
K. Kapilraj 31.2 3 96 5 3.08
T. Dinoshan 5 0 16 0 3.20
S. Shanushan 8 0 25 1 3.13
V. Jathushan 33 14 81 1 2.45
M.Abinash 21 6 72 2 3.43
J. Subeedsan 1 0 6 0 6.00
D. Sherophan 1 0 6 0 6.00
E. Denushan 1 0 3 0 3.00
N. Sowmiyan 1 0 7 0 7.00

St.John’s College Jaffna’s 1st Innings

BATSMEN R B
N. Sowmiyan b S. Sujan 22 20
D. Sherophan c A.D. Jeyatharsan b S. Thasopan (C) 65 110
M.Abinash b S. Thasopan (C) 5 14
E. Denushan c S. Dilesiyan b V. Viyaskanth 32 160
V. Jathushan b V. Viyaskanth 1 5
J. Subeedsan b S. Thusanthan 18 42
T. Dinoshan c S. Dilesiyan b S. Thasopan (C) 28 38
K. Kapilraj c S. Dilesiyan b V. Viyaskanth 16 18
V. Abilakshan c S. Dilesiyan b V. Viyaskanth 1 9
J. Piraveen c S. Nishan b S. Mathusan 21 28
S. Shanushan not out 1 19
Extras
7
Total
217/10 (77.1 overs)
Fall of Wickets:
BOWLING O M R W ECON
S. Sujan 11 1 57 1 5.18
S. Mathusan 8.1 1 23 1 2.84
S. Thasopan (C) 29 8 34 3 1.17
S. Thusanthan 12 2 38 1 3.17
V. Viyaskanth 17 3 58 4 3.41

Jaffna Central College’s 2nd Innings

BATSMEN R B
V. Viyaskanth c J. Piraveen b T. Dinoshan 19 27
A.D. Jeyatharsan c V. Jathushan (C) b K. Kapilraj 1 8
S. Nishan c V. Abilakshan b S. Shanushan 3 14
A. Iyalarasan c J. Piraveen b K. Kapilraj 0 1
S. Mathusan b K. Kapilraj 53 77
S. Thasopan (C) b K. Kapilraj 3 10
R. Rajclinton (runout) D. Sherophan 4 22
S. Kowthaman c T. Dinoshan b V. Jathushan (C) 6 9
S. Thusanthan not out 14 31
S. Dilesiyan b K. Kapilraj 0 1
S. Sujan not out 3 20
Extras
4
Total
110/9 (36.3 overs)
Fall of Wickets:
BOWLING O M R W ECON
K. Kapilraj 16.3 3 45 5 2.76
V. Jathushan 8 1 23 1 2.88
S. Shanushan 5 1 17 1 3.40
T. Dinoshan 4 0 14 1 3.50
M.Abinash 3 0 9 0 3.00

St.John’s College Jaffna’s 2nd Innings

BATSMEN R B
N. Sowmiyan c S. Nishan b S. Mathusan 2 16
T. Dinoshan c S. Thasopan (C) b S. Sujan 0 7
J. Piraveen lbw by S. Mathusan 0 4
M.Abinash b S. Sujan 8 24
J. Subeedsan b S. Sujan 0 1
V. Jathushan c S. Dilesiyan b S. Sujan 50 74
D. Sherophan c A.D. Jeyatharsan b V. Viyaskanth 46 75
T. Dinoshan c A.D. Jeyatharsan b V. Viyaskanth 33 72
K. Kapilraj b S. Mathusan 50 37
V. Abilakshan c A.D. Jeyatharsan b S. Thasopan (C) 15 27
S. Shanushan not out 0 0
Extras
13
Total
219/10 (56.1 overs)
Fall of Wickets:
BOWLING O M R W ECON
S. Sujan 14 1 49 4 3.50
S. Mathusan 8.1 1 30 3 3.70
S. Thasopan (C) 19 3 56 1 2.95
V. Viyaskanth 13 1 60 2 4.62
S. Thusanthan 1 0 8 0 8.00
A. Iyalarasan 1 0 10 0 10.00

112ஆவது வடக்கின் பெரும் சமரின் விருதுகள்

போட்டியின் ஆட்ட நாயகன் – செல்வராசா மதுசன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் – வசந்தன் துசன் (சென்ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர் – அன்ரனி டயஸ்  ஜெயதர்சன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர் – கனகரட்ணம் கபில்ராஜ் (சென்ஜோன்ஸ் கல்லூரி)

சிறந்த களத்தடுப்பாளர் – சுரேந்திரன் டிலேசியன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)

சிறந்த விக்கெட் காப்பாளர் – செல்வகுணாளன் ஜோயல் பிரவீன் (சென்ஜோன்ஸ் கல்லூரி)

About இனியவன்

x

Check Also

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரையும் கொடுப்பேன்

அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என ...

%d bloggers like this: