Home / உள்நாட்டு செய்திகள் / யாழ். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது.

யாழ். பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆரம்பமாகியது.

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளனர்.

 

 

About இனியவன்

x

Check Also

வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்பு

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

%d bloggers like this: