Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி

யாழ் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து சற்று முன்னர் ஆரம்பமானது பேரணி

போர்க்­குற்­றம் தொடர்­பில் பன்­னாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யும், இலங்கை அர­சுக்கு கால அவ­கா­சம் வழங்­கக் கூடாது என­ கோரிக்­கை­களை முன்­வைத்தும் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக சமூ­கம் மேற்­கொள்­ளும் பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமானது.

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் இருந்து ஆரம்­பித்த பேரணி முற்­ற­வெளி நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான அறிக்கை ஜெனீவாவில் இன்று பரிசீலனை!!

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த ...

%d bloggers like this: