Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்.தைகடியில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகம்!!

யாழ்.தைகடியில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகம்!!

யாழ்.குடாநாட்டின் அடையாள சின்னமான “யாழ்” சின்னத்துடன் வடக்கில் மிக பிரபல்யமான அம்மாச்சி உணவகம் யாழ்.தைகடி பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

கைதடியில் ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக “யாழ்” போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்படுகிறது.

அத்துடன் இங்கு யாழ்ப்பாணத்தின் tourist imformation centre cum souvenir shop சுற்றுலா தகவல் மையம் மற்றும் நினைவு பொருட்கள் விற்பனைக்கடையும் அமைக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: