Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி திறப்பு!!

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி திறப்பு!!

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிக் வகுப்பறை கட்டடத் தொகுதியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

யூனியன் கல்லூரியின் 200 ஆவது வருட நிறைவை முன்னிட்டு பாடசாலைக்கான “மலாயா பிளொக்” என்று புதிதாக அமைக்கப்பட்ட கட்ட டத் தொகுதி நேற்று திறக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: