Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்!!

யாழ்.சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் 3 மில்­லி­யன் செல­வில் குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் ஆரம்பம்!!

சுமார் 3 மில்­லி­யன் செல­வில் அமைக்­கப்­பட்ட சுத்திகாிக்­கப்­பட்ட குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டம் சென். ஜோன்ஸ் கல்­லுாாி­யில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்­பட்­டது.

பீனா அமைப்பு மற்­றும் அரச தலை­வ­ரின் கீழ் உள்ள சிறு­நீ­ரக நோய் தடுப்பு அமைப்பு ஆகி­யன இணைந்து இந்த குடி­தண்­ணீர் விநி­யோக திட்­டத்­தினை நாட­ளா­விய ரீதி­யில் ஆரம்­பித்­துள்­ளன.

இதன் மூலம் பாட­சாலை மாண­வா்­க­ளும் பொது­மக்­க­ளும் தமது அன்­றாட குடி­தண்­ணீர் தேவைக்­கான தண்­ணீரை இல­வ­ச­மாகப் பெற்­றுக் கொள்­ள­லாம்.

இந்த திட்­டத்­தினை பரா­மாிப்­ப­தற்­கும் குடி­தண்­ணீர் விநி­யோ­கத்தை கண்காணிப்­ப­தற்குமான பொறுப்பு இலங்கை கடற்­ப­டை­யி­னாி­டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வர் இ.ஆனல்ட் ,கடற்­படை அதிகா­ரி­கள், பாட­சாலை மாண­வர்­கள் ,ஆசி­ரி­யர்­கள் என பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: