Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் நடைபெற்ற பணியாளர்களுக்கு கருத்தரங்கு!!

யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில் நடைபெற்ற பணியாளர்களுக்கு கருத்தரங்கு!!

யாழ் சாவகச்சேரி ஆதார மருத்துவமனை பணியாளர்களுக்கு இடர்கள் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு மருத்துவமனை மண்டபத்தில் நடாத்தப்பட்டன.

யாழ்.மாவட்ட இடர் முகமைத்துவ திணைக்களமும் தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கருத்தரங்கில் மாவட்ட அலுவலகப் பிரதிநிதிகள் கருத்துரைகளை வழங்கினர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: