Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் அரியாலை பகுதியில் 05 பேர் கைது!!

யாழ் அரியாலை பகுதியில் 05 பேர் கைது!!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் காவற்துறை அதிரடி படை அதிகாரிகளின் கடமைக்கு இடையுறு விளைவித்த குற்றச்சாட்டில் 03 பெண்கள் உள்ளிட்ட 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

வழமைபோல் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும்…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, நேற்றிரவு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் ...

%d bloggers like this: