Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…!!

யாழில் சற்று முன்னர் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி பாரிய விபத்து…!!

சற்று முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் முதலியார் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியுள்ளது பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது லொறி மற்றும் பட்டா ரக வாகனங்கள் மோதியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டி கடுமையான சேதமடைந்துள்ளது இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் இடம்பெறவில்லை எனவும் பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்ப்பட்டதாகவும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: