Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் இன்று பல பகுதிகளில் மின்தடை!!

யாழில் இன்று பல பகுதிகளில் மின்தடை!!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.30  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சில்லாலை, தேவாலயம், அரசடி, அட்டகிரி, வேலக்கை, உசன், விடத்தற்பளை, கெற்பலி, சாந்தை, நவாலி, மூத்த விநாயகர் கோயிலடி, சென்பீற்றர்ஸ் மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி, 52 ஆம் பிரிவு இராணுவ முகாம், Tokyo Cement Concrete Mixture Plant ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: