Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்!!

யாழில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்!!

சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை, நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் ஒருவர் கை, கால்களைக் கட்டி பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மருத்துவமனையில் சன நடமாட்டத்தை அறிந்த இளைஞன் பெண்ணை கைவிட்டு தப்பியோடியுள்ளார். கட்டுகளுடன் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறன்து.”

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 309 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 309 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். லெபனான் பெய்ரூட் நகரில் இருந்து ...