Home / உள்நாட்டு செய்திகள் / மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி தாலிக் கொடியை அறுத்த விசமிகள்!

மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி தாலிக் கொடியை அறுத்த விசமிகள்!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் சற்று முன்னர் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்தவர்கள் தாலிக் கொடியை அறுத்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: