Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி..!!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி..!!

வடக்கு மாகாண வீதிப் பாதுகாப்பு வாரம் இம்மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வாரத்தில் நேற்று (11) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் இருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு நகர்ப்பகுதி வரை இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இந்த பேரணியில்  கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (26) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் ...

%d bloggers like this: