Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் 12 உயிர்களைக் காவுகொண்ட டிப்பர் வாகனம்!!

முல்லைத்தீவில் 12 உயிர்களைக் காவுகொண்ட டிப்பர் வாகனம்!!

வீதியில் நின்ற எருமை மாடுகளை, டிப்பர் வாகனம் மோதித்தள்ளியது. அதில் 12 எருமை மாடுகள் இறந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் விபத்து நடந்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: