Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் வாள்கள் மீட்பு!!

முல்லைத்தீவில் வாள்கள் மீட்பு!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வாள்கள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இருந்து நான்கு வாள்கள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA |கிளிநொச்சியில் ஆவாகுழுவினர் வயோதிபர் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. கிளிநொச்சி- தர்மபுரம் மேற்கில் வசிக்கும் ...

%d bloggers like this: