Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளை!!

முல்லைத்தீவில் ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளை!!

முல்லைத்தீவு ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

ஆலயத்தின் வாசல் கதவினை உடைத்து மூலஸ்தானத்தில் பிள்ளையாருக்குச் சாத்தப்பட்டிருந்த வெள்ளி கவசம் மற்றும் அதன் வெள்ளி குடை, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: