Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் இடம்பெற்ற தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா!!

முல்லைத்தீவில் இடம்பெற்ற தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா!!

தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்   இடம்பெற்றது.

தமிழர்களின் பூர்வீகங்களை பறைசாற்றும் விதத்திலும், பண்டைய தமிழரின் வாழ்வியலை ஞாபகமூட்டும் விதத்திலும் அமைந்த சான்றுப் பொருட்கள் அடங்கிய பவனி இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு குழந்தை யேசு கோவிலில் ஆரம்பித்து, புதுக்குடியிருப்பு சந்தி வழியாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபம் வரை பவனி இடம்பெற்றது. அங்கு கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் றூபவதி கேதீஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன், வடமாகான கல்வி அமைச்சின் செயாளர் இளங்கோவன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது. வீதியில் ...

%d bloggers like this: