Home / உள்நாட்டு செய்திகள் / முல்லைத்தீவில் ஆலயம் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளை!!

முல்லைத்தீவில் ஆலயம் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளை!!

முல்லைத்தீவு ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

ஆலயத்தின் வாசல் கதவினை உடைத்து மூலஸ்தானத்தில் பிள்ளையாருக்குச் சாத்தப்பட்டிருந்த வெள்ளி கவசம் மற்றும் அதன் வெள்ளி குடை, வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் ...

%d bloggers like this: