Home / உலகச் செய்திகள் / முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ள இம்ரான் கான்

முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ள இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக வரும் 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிகுந்த முரண்பாடுகள் நிலவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி,போன்றவை உருவாக இந்தப் பேச்சுவார்த்தையில் முயற்சிகள் எடுக்கப்படும் என அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதமே அமெரிக்கா வரும்படி இம்ரான் கானுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்ததாகவும் பட்ஜெட் கூட்டத் தொடர் காரணமாக அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை என கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: