Home / உள்நாட்டு செய்திகள் / முட்­கள் குத்தி காவடி எடுப்போருக்கு சுகா­தா­ரத் திணைக்களத்தி­னர் விடுத்துள்ள அறி­வித்­தல்!!

முட்­கள் குத்தி காவடி எடுப்போருக்கு சுகா­தா­ரத் திணைக்களத்தி­னர் விடுத்துள்ள அறி­வித்­தல்!!

சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தில் அனு­மதி பெற்­ற­வர்­க­ளி­டம் மாத்­தி­ரமே, கோவில் நேர்த்­திக்கு அடி­யார்­கள் முட்­கள் குத்தி காவடி எடுக்க முடி­யும் எனவும் சுகாதார முறை­கள் பேணாத முட்­க­ளால் நோய்­கள் பர­வும் அபா­யம் உள்ளதால் அனு­மதி பெற­வேண்­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்களத்தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

காவடி எடுப்­போ­ரின் நலன் கருதி காவடி முள் வைத்­தி­ருப்­போ­ரும் முட்காவடி எடுக்­க­வுள்­ளோ­ரும் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்ட பின்­னரே காவடி எடுக்­க­ மு­டி­யு­மென்­றும் அனு­மதி பெறா­மல் நேர்த்­திக்­கா­கக் காவடி எடுக்க முயன்­றால் சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என­ திணைக்களத்­தினர் அறி­வித்­துள்­ள­னர்.

சாவ­கச்­சேரி மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆலய பங்குனித் திங்­கள் பொங்­கல் உற்­ச­வத்­தை­யொட்டி வெளிட்­டுள்ள செய்திக்குறிப்­பில் இவ்­வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

தென் மாகாணத்தை தாக்கியுள்ள – “இன்புளுவன்சா“ நோய்!!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்புளுவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி ஆகிய ...

%d bloggers like this: