Home / உள்நாட்டு செய்திகள் / மிளகின் விலை அதிகரிப்பு!!

மிளகின் விலை அதிகரிப்பு!!

இதுவரை காலமும் 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகின் விலை, தற்போது 800 ரூபா முதல் 850 ரூபா வரை அதிகரித்துள்ளது.

மிளகின் ஏற்றுமதியைத் தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாக, மிளகின் விலை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: