Home / உள்நாட்டு செய்திகள் / மிக சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் பெருந்திருவிழா!!

மிக சிறப்பாக நடைபெற்ற கச்சதீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் பெருந்திருவிழா!!

கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆல­யத்­தின் வரு­டாந்­தத் திரு­வி­ழா­வுக்­கான கொடி­யேற்­றம் நேற்­று இடம்­பெற்­றது. கொடி­யேற்­றத்­தைத் தொடர்ந்து சிலுவைப்­பா­தை­யும் இடம்­பெற்­றது

நெடுந்­தீவு, மன்­னார், தலை மன்­னார், காங்­கே­சன்­துறை போன்ற இடங்­க­ளில் இருந்­தும் தமது சொந்­தப் பட­கு­க­ளி­லும் மக்­கள் கச்­ச­தீ­வுக்கு மக்கள் வருகை தந்தனர். சுமார் 5 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் இலங்­கை­யில் இருந்து திரு­வி­ழா­வில் கலந்து கொண்­ட­னர்.

இந்­தி­யா­வில் இருந்து இம்­முறை திரு­வி­ழா­வில் கலந்­து ­கொண்ட பக்­தர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. 2 ஆயி­ரத்து 229 பேரே இம்­முறை இந்­தி­யா­வில் இருந்து வந்­துள்­ள­னர். கடந்த வரு­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இது மி­கக் குறைவாகவே உள்ளது

தற்­போது நில­வும் கடும் வெப்­பத்­து­ட­னான கால­நி­லை­யால் மக்­கள் பெரி­தும் அல்­லல்­பட்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது. குறி­காட்­டு­வா­னில் நீண்ட நேரம் மக்­கள் பட­கு­க­ளுக்­கா­கக் வெயி­லில் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை­மை­யும் காணப்­பட்­டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

வவுனியா பூப்புகார் சுடலைக்கு அருகே புதையல் தோண்ட முற்பட்ட ஜவரை வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் ...

%d bloggers like this: