Home / உள்நாட்டு செய்திகள் / மலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்!!

மலையகத்தில் பால்மா வகைகளுக்கான தட்டுப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள்!!

மத்திய மலைநாட்டு பகுதியில், பால்மா வகைகளுக்கான தட்டுபாடு நிலவிவருவதனால் குழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நாளந்தம், குழந்தைகளுக்கும், மற்றும் தேனீருக்காக பயன்படுத்தும் அனைத்து ரக பால்மாவகைகளுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

மொத்த வியாபாரிகள் அனைத்து பால்மாவகைகளையும் பண்டகசாலைகளில்; வைத்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அதுதொடர்பில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

விலையை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பால்மா வகைகளுக்கான தட்டுபாட்டை ஏற்படுத்தியுள்ளதாக  மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: