Home / உள்நாட்டு செய்திகள் / மர ஆலைகளைத் தடை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!!

மர ஆலைகளைத் தடை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!!

மர ஆலைகளைத் தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு மத குருமார்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: