Home / உள்நாட்டு செய்திகள் / மன்னாரில் 13 பொதிகள் கொண்ட பீடி சுற்றும் இலைகள் மீட்பு!!

மன்னாரில் 13 பொதிகள் கொண்ட பீடி சுற்றும் இலைகள் மீட்பு!!

சுமார் 820 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகள்  மன்னார்  அடம்பன் பொலிஸ் பிரிவில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அடம்பன் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து விரைந்து சென்ற பொலிஸார், அடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக் கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.

ஆனால் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: