மன்னார் மாந்தை மேற்கு அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் செ.பி.சேவியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்து கொண்ட வடமாகாண பிரதம நிறைவேற்று செயலாளர் அ.பத்திநாதன், மடு வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன், பழைய மாணவன் ஜீவகுமார் ஆகியோர் கலையரங்கத்தை திறந்து வைத்தனர்.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE