Home / உள்நாட்டு செய்திகள் / மன்னாரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்!!

மன்னாரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம்!!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டி நிகழ்ச்சி திட்டம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் நடைபெற்றது.

‘நாட்டின் பிள்ளை வளத்தினை பாசத்துடன் பராமரிப்போம்“ எனும் தொனிப்பொருளில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி பிரிவினரால் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடத்தப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

அதிபரை வெளியேற்றக் கோரி- மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!

ஹற்றன் மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலையில் தற்போது பணிப்புரியும் அதிபரை வெளியேற்றக் கோரி, பாடசாலை வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்பாட்டத்தில் ...

%d bloggers like this: