Home / உள்நாட்டு செய்திகள் / மதுபானம் அருந்தி 13 பேர் பலி- 20 பேர் வரை சிகிச்சை..!!

மதுபானம் அருந்தி 13 பேர் பலி- 20 பேர் வரை சிகிச்சை..!!

மீரிகம – பொதுராகொட – பல்லேவெல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியினை அருந்தியிருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களை அருந்தி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தம்பதெனிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக 09 பேர் அனுமிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவர் மற்றும் ஓர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: