Home / உள்நாட்டு செய்திகள் / மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார்.

இந்தியத் தூதுவரின் இல்லமான இந்தியா ஹவுசுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சில சந்திப்புகள் நடத்தி வருகிறார்.

முதலாவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார்.

சந்திப்பில் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ், தினேஸ் குணவர்த்தன, நாமல் ராஜபக்ஸ ஆகியோரும், இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை மற்றும்  அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு ...

%d bloggers like this: