Home / உள்நாட்டு செய்திகள் / போலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்

போலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றது-விக்னேஸ்வரன்

தாம் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களை சந்தித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்துக்கு சென்று விக்னேஸ்வரன் கலந்துரையாடல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இது தொடர்பாக விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு வினவியப் போது, அவ்வாறான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என, தம்மை மகிந்தவுடன் இணைப்பதற்கு இவ்வாறான போலியான தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருவதாகவும் விக்னேஸ்வன் கூறினார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நடமாடும் விற்பனை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளினுள் மேற்கொள்ளப்படும் நடமாடும் விற்பனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை ...