Home / இந்திய செய்திகள் / பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையடுத்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி சகோதரிகள் மனு

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சகோதரிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தமிழீழம் என்பவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது சகோதரி ஓவியாவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்கள்.

தாங்கள் இருவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழீழம், பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

மும்பையில் நடைபாதை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!!

மும்பை சத்ரபதி சிவாஜி புகையிரத நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் ...

%d bloggers like this: