நடிகர் சிவகார்த்தி கேயனின் சீமராஜா படம் இன்று திரைக்கு வந்தது. அது விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் மட்டுமே பெற்றுவருகிறது.
இந்நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் படம் பிரம்மாண்ட வசூல் ஈட்டியிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று சீமராஜா படத்தின் தமிழக முதல் நாள் வசூல் தயாரிப்பாளரே ரூ 13.5 கோடி என தெரிவித்துள்ளார்.
இதை விநியோகஸ்தர்கள் ஆம் என்றால், பைரவா முதல் நாள் வசூலை சீமராஜா முறியடித்துவிட்டது என்பது உறுதியாகிவிடும். இதுவரை யாரும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை