Home / உள்நாட்டு செய்திகள் / பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்!

பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு ஆரம்பம்!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவில் வாக்குமூலம் பதிவுசெய்து வருகின்றார்.

இன்று முற்பகல் 11.20 மணியளவில் தெரிவுக்குழுவில் அவர் முன்னிலையானார் என கொழும்பு செய்தி ஊடகமொன்றில் தெரிவிக்கப்படுகிறது

காவல்துறைமா அதிபருக்கு மேலதிகமாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிடமும் இன்றைய தினம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர 15 நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார் ரியர் ...

%d bloggers like this: