Home / உள்நாட்டு செய்திகள் / புறக்கோட்டையில் தனக்கு தானே தீ மூட்டிய நபரால் பரபரப்பு!!

புறக்கோட்டையில் தனக்கு தானே தீ மூட்டிய நபரால் பரபரப்பு!!

தனக்கு தானே தீ மூட்டிய நபரால் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புறக்கோட்டையில் உள்ள தேசிய செயலாளர் சங்க அலுவலகத்துக்கு முன்னால் 62 வயதுடைய நபர் ஒருவரே தனக்கு தானே தீ மூட்டி கொண்டார்.

தீயில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீ மூட்டிக்கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை .

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: