Home / உள்நாட்டு செய்திகள் / புதுக்குடியிறுப்பு பகுதியில் விபத்து -சம்பவ இடத்திலேயே கணவன் பலி ; மனைவி வைத்தியசாலையில்!

புதுக்குடியிறுப்பு பகுதியில் விபத்து -சம்பவ இடத்திலேயே கணவன் பலி ; மனைவி வைத்தியசாலையில்!

மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு சந்தி கோணர் பண்ணை வீதியில்  இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.

அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: