Home / உள்நாட்டு செய்திகள் / புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்!!

புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் 17ம் திகதி ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியில்  30 பில்லியன் ரூபா செலவில், 200 புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் நாளை மறுதினம் 17 ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதற்கமைய நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலும் கேகாலை மாவனெல்லவிலும் ‘ரன் மாவத்த’ எனும் பெயரில் இரு வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: