Home / உள்நாட்டு செய்திகள் / புதிய பொலிஸ் அத்தியட்சகர் -வடக்கு ஆளுநருடன் இன்று சந்திப்பு!!

புதிய பொலிஸ் அத்தியட்சகர் -வடக்கு ஆளுநருடன் இன்று சந்திப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

சந்திப்பில் வடக்கில் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஆளுநர் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக் கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: