Home / உள்நாட்டு செய்திகள் / புதிய ஆளுநர்கள் பதவியேற்பு!!

புதிய ஆளுநர்கள் பதவியேற்பு!!

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

 

மத்திய மாகாண ஆளுநராக ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநராக ஹேமால் குணசேகர ஆகியோர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2649ஆக அதிகரித்துள்ளதென தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. புதிதாக 3 கொரோனா தொற்றாளர்கள் ...