Home / உள்நாட்டு செய்திகள் / பிரபல கல்லூரி மாணவி நஞ்சருந்தி தற்கொலை…..!!

பிரபல கல்லூரி மாணவி நஞ்சருந்தி தற்கொலை…..!!

காதல் விவகாரத்தால் யாழ். சுன்னாகம் பிரபல கல்லூரியொன்றின் மாணவி நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுப் பிற்பகல்(10) யாழ். சுன்னாகம் கந்தரோடை கல்லூரி வீதியிலுள்ள தனது வீட்டில் வைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை அருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தற்கொலை செய்து கொண்ட மாணவி யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் பிரபல கல்லூரியொன்றில் க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About இனியவன்

x

Check Also

போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நாகவிகாரையின் ...

%d bloggers like this: