Home / விளையாட்டுச் செய்திகள் / பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை பரிசாக அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு சச்சின் நன்றி

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை பரிசாக அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு சச்சின் நன்றி

பிரதமர் மோடியின் மாலத்தீவு பயணத்தில் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பேட்டை பரிசாக அளித்ததற்காக  பிரதமர் மோடிக்கு சச்சின் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாலத்தீவு பயணத்தின்போது இப்ராஹிம் முகமது சோலிஹ்க்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டை (bat) பரிசாக அளித்ததாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் இதற்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

கிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க

இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ...

%d bloggers like this: