Home / உலகச் செய்திகள் / பிரதமர் பங்கேற்ற விழாவில் மயங்கி விழுந்த பொலிஸார்!
MEXICO CITY, MEXICO - OCTOBER 13: Canadian Prime Minister Justin Trudeau looks on prior giving a speech before the Mexican Senate as part of the Official Visit of Canadian Prime Minister Justin Trudeau to Mexico City at the Senate of the Republic on October 13, 2017 in Mexico City, Mexico. (Photo by Hector Vivas/Getty Images)

பிரதமர் பங்கேற்ற விழாவில் மயங்கி விழுந்த பொலிஸார்!

கனடாவில் பெண் ஆணையாளரை அறிமுகப்படுத்தும் விழா இடம்பெற்றுள்ளது.

கனடாவில் நடைபெற்ற பெண் ஆணையாளரை அறிமுகப்படுத்தும் விழாவில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார். இவ் நிகழ்வில் கடமையில் இருந்த ரோஜல் கனடியன் மவுன்ட் பொலிஸ் பிரிவை சேர்ந்த இரண்டு பெண் பொலிஸார் மயங்கி விழுந்துள்ளனர்

தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்றதாலே மயங்கி விழுந்துள்ளனர். இதனடிப்படையில் மயங்கி விழுந்த இரு பொலிஸாரையும், பார்வையிடுவதற்காக கனடா பிரதமரும், புதிதாக பதவியேற்ற ஆணையாளரும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கனடா பிரதமர் ஜஸ்டின், “நன்கு பணிபுரிந்த நமது உறுப்பினர்களை பார்க்க செல்கிறேன்” என கூறிச்சென்றுள்ளார்.

About இனியவன்

x

Check Also

சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ்சர்லாந்து நாட்டின் எட்வாய்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த மாத இறுதியில் சூரிச் விமானநிலையத்தில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான ...

%d bloggers like this: