Home / உள்நாட்டு செய்திகள் / பிரதமர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டம்!!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டம்!!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

இன்று இரவு பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!!

இன்று இரவு வேளையில் நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு ...

%d bloggers like this: