Home / சினிமா செய்திகள் / பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை வெளியேறும் போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை வெளியேறும் போட்டியாளர் இவரா?

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வெளியேற்றும் படலம் நாளை மறுதினம் ஞாயிறு ஒளிபரப்பப்பட உள்ள நிலையில், நாளை அதற்க்கான படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாளை வெளியேறும் நபர்கள் குறித்த பல ஊகங்கள் இருந்தாலும், நாளை மதுமிதாவை வெளியேற்றுவதக்கனா சந்தர்ப்பங்கள் மிக அதிகம் என கூறப்படுகின்றது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மக்களின் பலத்த கோபத்துக்கு ஆளாகியிருக்கும் வனிதாவை தற்போது வெளியேற்றுவதற்கு பிக் பாஸ் தயாராக இல்லாத நிலையில், அவருக்கடுத்த நிலையில் மக்களுக்கு கோபத்தையும் சலிப்பையும் உண்டாகியுள்ள மதுமிதா வெளியேறலாம் என கூறப்படுகின்றது.

சாதாரண பொழுதுகளிலும் மீண்டும் மீண்டும் பழையதை கிளறுவதும், எப்போதும் மந்திரம் சொல்லி தன்னை பக்திமானாக காட்டிக்கொள்வதும், மிகை பாவனைகளை வெளிப்படுத்துவதும், காமெராவை பார்த்து பேசுவதும் ரசிகர்களுக்கு பெரும் சலிப்பை கொடுத்ததும் மதுமிதாவின் வெளியேற்றத்துக்கு காரணமாக அமையும் என கூறப்படுகின்றது.

வெளியேற்றும் போட்டியாளர் குறித்த உண்மை தகவல்கள் நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

பிக் போஸ்க்கு வரும் அடுத்த போட்டியாளர்– Wild Card

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இல் இருந்து வனிதா வெளியேறிய நிலையில், அடுத்து வைல்ட் கார்டினுடே நடிகர் ...

%d bloggers like this: