Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் -பரபரப்பு தகவல்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் -பரபரப்பு தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நேரத்தில் தெலுங்கானா மாநில பொலிஸார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன் தனது மகள் ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை விசாரனை செய்ய தெலுங்கானா பொலிஸார் சென்னை போலீசார் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்களாம்.

வனிதா கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

பிக் போஸ்க்கு வரும் அடுத்த போட்டியாளர்– Wild Card

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இல் இருந்து வனிதா வெளியேறிய நிலையில், அடுத்து வைல்ட் கார்டினுடே நடிகர் ...

%d bloggers like this: