பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத சென்ட்ராயன் வெளியேற்றப்பட்டார். ஆனால் ரசிகர்கள் அதிகம் ஐஸ்வர்யாவை வெளியேற்றத்தான் நினைத்தனர்.
இந்த வார ஏவிக்ஷனிலும் ஐஸ்வர்யா உள்ளார்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒருவர் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியில் அனுப்பப்பட்டுள்ளார். தற்போது வந்துள்ள தகவல் படி மும்தாஜ் பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த முறையும் ஐஷ்வர்யா எலிமினேஷனில் இருந்து தப்பியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.